www.kurungudi-valli.blogspot.com

திங்கள், ஜூன் 22, 2020

தாவணி போட்ட தீபாவளி

இசை கேட்டு உய்வோம்

சண்டை கோழி படம் என்னை மிகவும் கவர்ந்தது.
ராஜ் கண்ணுவின் கம்பீரம். மீரா ஜாஸ்மினின்
படபடா, விஷாலின் பக்குவம் எல்லாமே சுகம்.
அதுவும் இந்தப் பாடலில் குடும்ப ஒற்றுமை
மனதுக்கு இதம்.


1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பாடல்... விஷால் இந்த படத்தில் அழகாக இருப்பார்...