எம் எல் வசந்தகுமாரியின் குரலின் இதம்
எப்போது கேட்டாலும் மனதை வருடிச் செல்லும். முதல் அறிமுகம்
திருப்பாவை,மார்கழிப் பாசுரங்கள் தான்.
பிறகு வந்த திரைப் பாடல் ''எல்லாம் இன்பமயம்.''
அடுத்தது கூவாமல் கூவும் கோகிலம்'' படம் வைரமாலை.
பலபடங்களில் பத்மினியின் ஆடலுக்கு வசந்தகுமாரி
அம்மாவின் குரல் பின்னால் ஒலிக்கும்.
மதுரை வீரனில் ஆடல் காணீரோ பாடல் மிக இனிமை.
2 கருத்துகள்:
இனிய பாடல்கள். இவரே வேறு ஜானரில் பாடிய பாடல் ஒன்றும் உண்டு. "அய்யா சாமி..்்்்்்்்்். ஆவோஜி சாமி்.்்"
ஆமாம் ராஜா. மல்டி டாலண்டட் பெண்.
எங்க சின்ன வயசு நாட்டியத்துக்கு இந்தப் பாட்டு
பயன் பட்டது.
கருத்துரையிடுக