tag:blogger.com,1999:blog-28111479.post844782716329952205..comments2021-03-29T03:11:59.526-05:00Comments on இனிய,பிடித்தஉலக,இசை: காதலைச் சொல்லவும் இசை ஒரு வழி. வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-28111479.post-9774216049330874712020-06-27T07:52:46.334-05:002020-06-27T07:52:46.334-05:00அன்பு தனபாலன்,
உங்களுக்குப் புரியாமல் இருக்குமா.
ந...அன்பு தனபாலன்,
உங்களுக்குப் புரியாமல் இருக்குமா.
நாங்கள் அதிகம் பேசிக்கொண்டது
இசை வழியாகத்தான்.
மௌனமான மாலை நேரங்களில் இசை ஒன்றே
எங்கள் வீட்டில் ஒலிக்கும்.
மொழி பேதங்கள் பார்ப்பதில்லை.
உணர்ச்சிகள் எல்லோருக்கும் ஒன்று தானே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28111479.post-11578797489600476862020-06-27T07:50:09.237-05:002020-06-27T07:50:09.237-05:00அன்பு கீதா, அப்பாவுக்கும் எனக்கும்
பாலம் அமைத்தது ...அன்பு கீதா, அப்பாவுக்கும் எனக்கும்
பாலம் அமைத்தது இசைதான்.
அவர் வாங்கித் தந்திருக்கும் இசைத்தட்டுகளுக்கு அளவே
இல்லை. அதே போலப் புத்தகங்கள்.

ஆங்கில இசையில் நல் முத்துகள் நிறைய உண்டு.
Good and Clean. நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28111479.post-9010462444379994572020-06-25T02:51:37.109-05:002020-06-25T02:51:37.109-05:00மிகவும் பிடித்தது ஏன் என்று புரிகிறது...
அருமை அம...மிகவும் பிடித்தது ஏன் என்று புரிகிறது...

அருமை அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28111479.post-40804356927798458922020-06-25T02:40:53.116-05:002020-06-25T02:40:53.116-05:00அழகான பாடல். ரசித்தேன் அம்மா.
ஆங்கிலப்பாடல்கள் அத...அழகான பாடல். ரசித்தேன் அம்மா.

ஆங்கிலப்பாடல்கள் அதிகம் கேட்டதில்லை. கேட்டவையும் டக்கென்று குறிப்பிடத் தெரியாது!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com