tag:blogger.com,1999:blog-28111479.post63269567865471166..comments2021-03-29T03:11:59.526-05:00Comments on இனிய,பிடித்தஉலக,இசை: தேன் நிலவு வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-28111479.post-4954461042296950832020-06-22T11:00:58.538-05:002020-06-22T11:00:58.538-05:00அன்பு தனபாலன் , திண்டுக்கல் செய்தி சொல்ல நீங்கள் த...அன்பு தனபாலன் , திண்டுக்கல் செய்தி சொல்ல நீங்கள் தான்
எனக்கு இருக்கும் ஒரே நபர்.
மதுரைக்கு விமானத்தில் போய் விட்டொம். இல்லாவிட்டால்
திண்டுக்கல் வந்து உங்களைச் சந்தித்து இருக்கலாம்.
ஆம் நினைவுக்கு வருகிறது
நாகல் நகர் என் .வி.ஜி.பி அரங்கம். அப்போது புதிதாகக் கட்டி இருந்தார்கள்.
ஆஹா. அதுவே 60 வருடங்கள் ஆகிறதே!
தண்ணிர் பிரச்சினை இல்லாமல் இருக்கிறதாம்மா.

தேன் நிலவு ஒரு மகிழ்ச்சிப் படம்.
பாடல் உங்களுக்குப் பிடித்தது ஒரு நன்மை.
வளமுடன் இருக்க பிரார்த்தனைகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28111479.post-23289253025548497112020-06-22T09:37:10.776-05:002020-06-22T09:37:10.776-05:00சோலைஹால், சென்ட்ரல், சக்தி - இவை மூன்றும் இல்லை......சோலைஹால், சென்ட்ரல், சக்தி - இவை மூன்றும் இல்லை... நாகல் நகரில் (இப்போது நான் வசிக்கும் இடத்திற்கு பின்புறம்) N.V.G.B. திரையரங்கு மட்டும் உள்ளது அம்மா...

என்னவொரு இனிமையான பாடல்... மிகவும் அருமையான பாடல்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com